வட்டம்
(ச. விஜயலட்சுமி)
வட்டதினுள்
வாஷ்ந்தேன்
இதுவரை
வாஷ்வே இதற்குள் என எண்ணி
கிணற்றுத்
தவளையாக இருந்த என்னை
கீழிறங்கி
வா வெளி
உலகம்
இதுவென
ஒரு ஆதியும் அந்தமுமே வட்டமென
சுற்றி சுற்றி வளைய வந்து
வெளியே
வர வழியறியாமல்
சூன்யத்திற்குள் எதையோ
தேடி தேடி
நானே
எல்லாம்
என்ற மமதை
தலைக்கேறி
நாலும் தெரிந்த மாதிரி நாணமில்லாமல்
இறைவா
உன்னை எண்ணத்
தோன்றாமல்
குறையுடன்
வளம்
வந்த பாமரன்
என்னை
குன்றில்ஏற்றி
உன்
அருள் வெளிச்சம்
காட்டி
அன்பே
நீ என உண்
கருணை ஊட்டி
அருள் தந்து
என்னை மனிதனாக வாழ வைத்தாய்
இறைவா
நீ வாழ்க